திக்குவாய்
பேச நினைக்கும் வார்த்தைகளை பேச முடியாமல் போராடும் நிலை
பேச முடியாமல் தினறும் நிலை
இதுதான் திக்குவாய் என்று கருதப்படுகிறது.
இதில் நாம் தெரிந்து காெள்ள வேண்டிய முக்கியமான ஒன்று "பேச நினைக்கும்" என்பதுதான்.
அப்படியெனறால் நம் சிந்தனையில், நினைப்பில் தடையில்லை
அதாவது நம் சிந்தனை திக்கவில்லை
பேச்சு மட்டும்தான் திக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் திக்குகிறது.? எப்பாேதெல்லாம் திக்குகிறது.? என்பது சுவாரஸ்மான ஒன்று.
திக்குவாயிலிருந்து மீண்டுவர மிக முக்கியமானது திக்குவாய் பற்றிய அறிவும் தொடர் பயிற்சியும்தான்.
இவ்விரண்டும் இருந்தாலே 99% மீண்டுவிடலாம்.
ஏன் 100 % மீள முடியாதா.?
என்பது அதைவிட சுவாரஸ்யமான ஒன்று.
Comments
Post a Comment